Search This Blog
Tuesday, April 19, 2011
1947 இல் பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகள்? - FBI வெளியிட்டுள்ள புதிய படங்கள் !
1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் (Aliens) புகைப்படத்தை (?) FBI தற்போது வெளியிட்டுள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை, ஆன்லைனில் நேரடியாக பதிவு செய்யும் நடவடிக்கையின் போதே, FBI இத்தகவலை வெளியிட்டுள்ளது.
நியூ மெக்ஸிகோ நகரில் மூன்று வேற்றுகிரக வாசிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், மிகவும் இரகசியமான முறையில், ஆராயப்பட்ட இச்சடலங்கள் தொடர்பில் வெளியில் தகவல்களை வெளியில் கூறக்கூடாது, என FBI அப்போது கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெஷல் ஏஜெண்டான Guy Hottel எனும் நபர், 1950ம் ஆண்டு வாஷிங்டனிலிருந்து, FBI டைரக்டருக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில், இவ்வேற்றுக்கிரக வாசிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளார். அவருடைய குறிப்பு மேலும் தெரிவிக்கையில்
மூன்று வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்கள் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்றும் மனித உடலங்களை ஒத்ததாக காணப்பட்டதுடன், 3 அடி உயரம் கொண்டவையாக இவை இருந்துள்ளன. உலோகத்திலான ஆடை அணிந்துள்ளன. ஆடை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தினரின் விமானப்படையினர் இதனை கண்டுபிடித்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் FBI யிடம் இதற்கான விசாரணை வந்ததை அடுத்து, இவ்விடயம் வெளியில் தெரியாமல் போயுள்ளது. பத்திரிகைகளில் செய்திகள் வந்த போதும் யாரும் நம்பவில்லை.
இந்நிலையில், குறித்த வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்களை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யும் போது படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் FBI வெளியிட்டுள்ளது

ஊழல் இந்தியா
இதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது.
அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார்.
சரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்?
அண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.
தன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.
நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
பின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
போராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.
ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினார். அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார்.
அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.
இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.
மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன.
ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார்.
அத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார்.
இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.
அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார்.
ஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று!
எனது கோவை மண்ணை சார்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கின்றனர்.

Tuesday, April 12, 2011
சிறப்பு தேர்தல் அறிக்கை 2011
எங்கள் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!
இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்! கு Cricket Bat & Ball இலவசமாக வழங்கபடும்..!!!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!!!
நமது இளைஞர் அணி இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது..!!! இதற்கு ஒரே ஒரு காரணம் அது கலைஞர் தான்...!!!
கலைஞர் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை முன்னிட்டு கலைஞர் அரங்கில் நாளை மாலை 6 :30 க்கு மாபெரும் பாராட்டு விழா..!!! கலைஞருக்கு "மட்டைப்பந்துச செம்மல்" என்று தமிழக திரை உலகம் சார்பில் பட்டமளிக்க படும்..!!!..!!!
Minority திமுக அரசு Sachin டெண்டுல்கரை ச��! �ம் அடிக்க விடாமல் out ஆக்கியது..!!!! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய அணியில் உள்ள அனைவரையும் சதம் அடிக்க வைப்போம்..!!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கிரிக்கெட் போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவோம்..!!!!
விஜயகாந்த: நேற்று நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!
வேட்பாளர்: தலைவரே அது India vs Pakistan.....!!!
விஜயகாந்த்: பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!
விஜயகாந்த்: பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!
திமுக காங்கிரஸ் கூட்டணியால் india நேற்று அபார வெற்றி பெற்றது..!!!!!
ஆள விடுங்கடா சாமி…!!!
Sunday, April 3, 2011
SRILANKAN TAMILAN'S
ஈழத்தில் சோனியாகாந்தியின் ஆதரவோடு இந்திய அரசாங்கம் வாரி வழங்கிய ஆயுதங்கள் துணையோடு ராஜபக்ச அரசாங்கம் நடத்திய நரவேட்டையில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர்.
இதனை பொறுக்க முடியாமல் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்தார். அதே போல் செங்கல்பட்டு அகதி முகாமில் தமிழக காவல்துறை செய்த கொடுமைகள் வெளியே கசிந்தபோது சட்டக்கல்லூரி மாணவனான அசோக்குமார் பல போராட்டங்களை முன்னின்று மேற்கொண்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டே அந்த இளைஞனை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடித்து உதைத்தனர். காவல்துறையின் சித்திரவதையால் அந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றான். இதற்கெல்லாம் காரணமான கருணாநிதியை வரலாறு மன்னிக்காது. அதனை தமிழினம் என்றும் மறக்காது. ராணுவத்தையே எதிர்த்து நின்றவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்டவர்கள் தோற்றுப்போகமாட்டார்கள் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் ‐ மல்லை சத்தியா:‐

ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக்களுக்கும், போராளிகளின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் இங்குள்ள சுப்பிரமணிய சாமி எங்கள் தலைவர் வைகோவை நாடுகடத்தவேண்டும் என கூறியுள்ளார்.
ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என சத்திய குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றி அவர்,எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அரிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார் எனவும் மல்லை சத்திய கூறியுள்ளார்.
அதேவேளை இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானம்: காவிரி ஆறு,முல்லைப்பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது.இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும்.
இரண்டாவது தீர்மானம்: இந்தியா என்பது பல நாடுகள் இணைந்ததே இந்தியாவாகும். இந்நாடுகளூக்கு சுயாட்சியுடன் இருக்க மதிமுக போராட்டங்களை நடத்தும். முதற்கட்டமாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மூன்றாவது தீர்மானம்: இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அதோடு அம்மக்களுக்கும் தனித்தமிழ் ஈழமே இறுதித்தீர்வு. தனித்தமிழ் ஈழம்தான் அம்மக்களை சுதந்திரமான,நிம்மதியான வாழ்வுக்கு அழைத்துச்செல்லும்.அதனால் தனித்தமிழ் ஈழத்திற்காக அம்மக்களோடு இணைந்து மதிமுக தொடர்ந்து போராடும். தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை.
இந்த மூன்று தீர்மானங்களை மதிமுகவின் கட்சி முக்கியஸ்தர்கள் முன்மொழிந்தனர். தொண்டர்கள் கைத்தட்டலும் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேவேளை மாநாட்டில் கலந்துக்கொண்ட தொண்டர்களில் அதிகளவானோர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்ட டி.சர்ட் அணிந்திருந்தனர்.ஈழம் பற்றிய புத்தகங்ககள் மற்றும் ஈழம் பற்றிய குறும்படங்கள் இம்மநாட்டிற்கு வந்த தொண்டர்கள் வாங்கிச்செல்கின்றனர்.
Sachin Tendulkar
*List of all century made by Sachin Tendulkar in ODI cricket*
*Runs* *Balls* *4s* *6s* *Pos**Versus* *Venue* *Date* *200** 147 25 3 2 SouthAfrica Gwalior 24 February 2010
*186** 150 20 3 2 NewZealand Hyderabad 8 November 1999
*175* 141 19 6 2 Australia Hyderabad 5 November 2009
*163** 133 16 5 2 NewZealand Christchurch 8 March 2009
*152* 151 18 0 2 Namibia Pietersburg 23 February 2003
*146* 153 15 2 2 Zimbabwe Jodhpur 8 December 2000
*146* 153 15 22 KenyaPaarl 24 October 2001
*143* 131 9 5 2 Australia Sharjah 22 April 1998
*141** 148 13 5 2 WestIndiesKuala Lumpur14 September 2006
*141* 128 13 3 2 Australia Dhaka 28 October 1998
*141* 135 17 1 2 PakistanRawalpindi 16 March 2004
*140** 101 16 3 4 Kenya Bristol 23 May 1999
*139* 125 19 0 2 Australia Indore31 March 2001
*138* 133 19 0 2 Srilanka Colombo14 September 2009
*137* 137 8 5 2 Sri Lanka Delhi 2 March 1996
*134* 131 12 3 4AustraliaSharjah 24 April 1998
*128* 131 12 3 2 Sri Lanka Colombo 7 July 1998
*127** 138 15 1 2 Kenya Cuttack18 February 1996
*127** 130 13 1 1 Zimbabwe Bulawayo 26 September 1998
*124* 92 12 6 2 Zimbabwe Sharjah 13 November 1998
*123* 130 12 2 2 Pakistan Ahmedabad 12 April 2005
*122** 131 12 1 2West Indies Harare 4 July 2000
*122** 131 12 1 2West Indies Harare 4 July 2000
*122* 138 12 0 2 SouthAfrica Vadodra 17 March 2000
*120* 115 10 5 2England Bengaluru27 Februry 2011
*120* 141 11 2 1 SriLanka Colombo 29 August 1999
*118** 112 14 2 2 Zimbabwe Sharjah 8 November 1998
*118** 112 14 2 2 Zimbabwe Sharjah 8 November 1998
*118* 140 8 2 2 Pakistan Sharjah 15 April 1996
*117** 120 10 0 2Australia Sydney2 March 2008
*117** 120 10 0 2Australia Sydney2 March 2008
*117* 137 13 2 2 NewZealand Bangalore 14 May 1997
*115* 136 19 3 2 New Zealand Vadodra 28 October 1994
*115* 136 19 3 2 New Zealand Vadodra 28 October 1994
*114* 126 14 0 1 SouthAfrica Mumbai 14 December 1996
*113* 102 12 1 4 Sri Lanka Bristol 11 July 2002
*112** 107 15 1 2 Sri Lanka Sharjah 9 April 1995
*112** 107 15 1 2 Sri Lanka Sharjah 9 April 1995
*110* 130 8 2 2 AustraliaColombo9 September 1994
*110* 138 5 1 2 Sri Lanka Colombo 28 August 1996
*105** 108 814 England Chester-le-Street 4 July 2002
*105* 134 10 0 2 West Indies Jaipur 11 November 1994
*104* 97 8 1 2 Zimbabwe Benoni 9 February 1997
*102* 91 12 1 2 NewZealand Hyderabad 15 November 2003
*101* 140 3 1 2 Sri Lanka Sharjah 20 October 2000
*101* 140 3 1 2 Sri Lanka Sharjah 20 October 2000
*101* 129 9 0 2 SouthAfrica Johannesburg 5 October 2001
*100** 103 13 0 2Kenya Kolkata 31 May 1998
*100** 103 13 0 2Kenya Kolkata 31 May 1998
*100** 76 10 1 4 WestIndiesVadodra 31 January 2007
*100* 111 9 1 2Pakistan Singapore 5 April 1996
*100* 111 9 1 2Pakistan Singapore 5 April 1996
*100* 89 5 7 2 AustraliaKanpur 7 April 1998
*100* 119 9 1 2 Australia Gwalior 26 October 2003
*100* 119 9 1 2 Australia Gwalior 26 October 2003
*100* 113 10 1 2 PakistanPeshawar 6 February 2006
World Cup Winners
year | winner | runner-up | |
---|---|---|---|
1975 | West Indies | Australia | |
1979 | West Indies | Australia | |
1983 | India | West Indies | |
1987 | Australia | England | |
1992 | Pakistan | England | |
1996 | Sri Lanka | Australia | |
1999 | Australia | Pakistan | |
2003 | Australia | India | |
2007 | Australia | Sri Lanka |
2011 India Sri Lanka
List of Test cricket centuries
No. | Score | Against | Inn. | Test | Venue | H/A | Date | Result |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 120* | 2 | 2 | Old Trafford Cricket Ground, Manchester | Away | 01990-08-14 14 August 1990 | Draw[6] | |
2 | 148* | 1 | 3 | Sydney Cricket Ground, Sydney | Away | 01992-01-06 6 January 1992 | Draw[7] | |
3 | 114 | 1 | 5 | WACA Ground, Perth | Away | 01992-02-03 3 February 1992 | Lost[8] | |
4 | 111 | 1 | 2 | Wanderers Stadium, Johannesburg | Away | 01992-11-28 28 November 1992 | Draw[9] | |
5 | 165 | 1 | 2 | M. A. Chidambaram Stadium, Chennai | Home | 01993-02-12 12 February 1993 | Won[10] | |
6 | 104* | 2 | 2 | Sinhalese Sports Club, Colombo | Away | 01993-07-31 31 July 1993 | Won[11] | |
7 | 142 | 1 | 2 | K. D. Singh Babu Stadium, Lucknow | Home | 01994-01-19 19 January 1994 | Won[12] | |
8 | 179 | 1 | 2 | Vidarbha Cricket Association Ground, Nagpur | Home | 01994-12-02 2 December 1994 | Draw[13] | |
9 | 122 | 2 | 1 | Edgbaston Cricket Ground, Birmingham | Away | 01996-06-08 8 June 1996 | Lost[14] | |
10 | 177 | 1 | 3 | Trent Bridge, Nottingham | Away | 01996-07-05 5 July 1996 | Draw[15] | |
11 | 169♠ | 1 | 2 | Newlands Cricket Ground, Cape Town | Away | 01997-01-04 4 January 1997 | Lost[16] | |
12 | 143♠ | 1 | 1 | R. Premadasa Stadium, Colombo | Away | 01997-08-03 3 August 1997 | Draw[17] | |
13 | 139♠ | 1 | 2 | Sinhalese Sports Club (2), Colombo | Away | 01997-08-11 11 August 1997 | Draw[18] | |
14 | 148♠ | 1 | 3 | Wankhede Stadium, Mumbai | Home | 01997-12-04 4 December 1997 | Draw[19] | |
15 | 155* | 2 | 1 | M. A. Chidambaram Stadium (2), Chennai | Home | 01998-03-09 9 March 1998 | Won[20] | |
16 | 177 | 1 | 3 | M. Chinnaswamy Stadium, Bangalore | Home | 01998-03-26 26 March 1998 | Lost[21] | |
17 | 113 | 2 | 2 | Basin Reserve, Wellington | Away | 01998-12-29 29 December 1998 | Lost[22] | |
18 | 136 | 2 | 1 | M. A. Chidambaram Stadium (3), Chennai | Home | 01999-01-31 31 January 1999 | Lost[23] | |
19 | 124* | 2 | 2 | Sinhalese Sports Club (3), Colombo | Away | 01999-02-28 28 February 1999 | Draw[24] | |
20 | 126*♠ | 2 | 1 | Punjab Cricket Association Stadium, Mohali | Home | 01999-10-13 13 October 1999 | Draw[25] | |
21 | 217♠ | 1 | 3 | Sardar Patel Stadium, Motera, Ahmedabad | Home | 01999-10-30 30 October 1999 | Draw[26] | |
22 | 116♠ | 1 | 2 | Melbourne Cricket Ground, Melbourne | Away | 01999-12-28 28 December 1999 | Lost[27] | |
23 | 122 | 1 | 1 | Feroz Shah Kotla, New Delhi | Home | 02000-11-21 21 November 2000 | Won[28] | |
24 | 201* | 1 | 2 | Vidarbha Cricket Association Ground (2), Nagpur | Home | 02000-11-26 26 November 2000 | Draw[29] | |
25 | 126 | 1 | 3 | M. A. Chidambaram Stadium (4), Chennai | Home | 02001-03-20 20 March 2001 | Won[30] | |
26 | 155 | 1 | 1 | Goodyear Park, Bloemfontein | Away | 02001-11-03 3 November 2001 | Lost[31] | |
27 | 103 | 1 | 2 | Sardar Patel Stadium (2), Motera, Ahmedabad | Home | 02001-12-13 13 December 2001 | Draw[32] | |
28 | 176 | 1 | 1 | Vidarbha Cricket Association Ground (3), Nagpur | Home | 02002-02-24 24 February 2002 | Won[33] | |
29 | 117 | 1 | 2 | Queen's Park Oval, Port of Spain | Away | 02002-04-20 20 April 2002 | Won[34] | |
30 | 193 | 1 | 3 | Headingley, Leeds | Away | 02002-08-23 23 August 2002 | Won[35] | |
31 | 176 | 2 | 3 | Eden Gardens, Kolkata | Home | 02002-11-03 3 November 2002 | Draw[36] | |
32 | 241* | 1 | 4 | Sydney Cricket Ground, Sydney | Away | 02004-01-04 4 January 2004 | Draw[37] | |
33 | 194* | 1 | 1 | Multan Cricket Stadium, Multan | Away | 02004-03-29 29 March 2004 | Won[38] | |
34 | 248* | 1 | 1 | Bangabandhu National Stadium, Dhaka | Away | 02004-12-12 12 December 2004 | Won[39] | |
35 | 109 | 1 | 2 | Feroz Shah Kotla (2), New Delhi | Home | 02005-12-22 22 December 2005 | Won[40] | |
36 | 101 | 1 | 1 | Bir Shrestha Shahid Ruhul Amin Stadium, Chittagong | Away | 02007-05-19 19 May 2007 | Draw[41] | |
37 | 122* | 1 | 2 | Sher-e-Bangla National Stadium, Mirpur | Away | 02007-05-26 26 May 2007 | Won[42] | |
38 | 154* | 1 | 2 | Sydney Cricket Ground, Sydney | Away | 02008-01-04 4 January 2008 | Lost[43] | |
39 | 153 | 1 | 4 | Adelaide Oval, Adelaide | Away | 02008-01-25 25 January 2008 | Draw[44] | |
40 | 109 | 1 | 4 | Vidarbha Cricket Association Stadium, Nagpur | Home | 02008-11-06 6 November 2008 | Won[45] | |
41 | 103* | 2 | 1 | M. A. Chidambaram Stadium (5), Chennai | Home | 02008-12-15 15 December 2008 | Won[46] | |
42 | 160 | 1 | 1 | Seddon Park, Hamilton | Away | 02009-03-20 20 March 2009 | Won[47] | |
43 | 100* | 2 | 1 | Sardar Patel Stadium (3), Motera, Ahmedabad | Home | 02009-11-20 20 November 2009 | Draw[48] | |
44 | 105* | 1 | 1 | Zohur Ahmed Chowdhury Stadium, Chittagong | Away | 02010-01-18 18 January 2010 | Won[49] | |
45 | 143 | 1 | 2 | Shere Bangla National Stadium (2), Mirpur | Away | 02010-01-25 25 January 2010 | Won[50] | |
46 | 100 | 2 | 1 | Cricket Association Stadium (2), Nagpur | Home | 02010-02-09 9 February 2010 | Lost[51] | |
47 | 106 | 1 | 2 | Eden Gardens, Kolkata | Home | 02010-02-15 15 February 2010 | Won[52] | |
48 | 203 | 1 | 2 | Sinhalese Sports Club (4), Colombo | Away | 02010-07-28 28 July 2010 | Draw[53] | |
49 | 214 | 1 | 2 | M. Chinnaswamy Stadium (2), Bangalore | Home | 02010-10-11 11 October 2010 | Won[54] | |
50 | 111* | 2 | 1 | SuperSport Park, Centurion | Away | 02010-12-19 19 December 2010 | Lost[55] | |
51 | 146 | 1 | 3 | Newlands Cricket Ground (2), Cape Town | Away | 02011-01-04 4 January 2011 | Draw[56] |
[edit] List of ODI centuries
No. | Score | Against | Pos. | Inn. | S/R | Venue | H/A/N | Date | Result |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 110 | 2 | 1 | 84.61 | R. Premadasa Stadium, Colombo | Neutral | 01994-09-09 September 9, 1994 | Won[57] | |
2 | 105 | 2 | 2 | 84.55 | IPCL Sports Complex Ground, Vadodara | Home | 01994-10-28 October 28, 1994 | Won[58] | |
3 | 105 | 2 | 1 | 78.35 | Sawai Mansingh Stadium, Jaipur | Home | 01994-11-11 November 11, 1994 | Won[59] | |
4 | 112* | 2 | 2 | 104.67 | Sharjah Cricket Association Stadium, Sharjah | Neutral | 01995-04-09 April 9, 1995 | Won[60] | |
5 | 127* | 2 | 2 | 92.02 | Barabati Stadium, Cuttack | Home | 01996-02-18 February 18, 1996 | Won[61] | |
6 | 137 | 2 | 1 | 100.00 | Feroz Shah Kotla, New Delhi | Home | 01996-03-02 March 2, 1996 | Lost[62] | |
7 | 100 | 2 | 1 | 90.09 | Padang, Singapore | Neutral | 01996-04-05 April 5, 1996 | Lost[63] | |
8 | 118 | 2 | 1 | 84.28 | Sharjah Cricket Association Stadium (2), Sharjah | Neutral | 01996-04-15 April 15, 1996 | Won[64] | |
9 | 110♠ | 2 | 1 | 79.71 | R. Premadasa Stadium (2), Colombo | Away | 01996-08-28 August 28, 1996 | Lost[65] | |
10 | 114♠ | 1 | 1 | 90.47 | Wankhede Stadium, Mumbai | Home | 01996-12-14 December 14, 1996 | Won[66] | |
11 | 104♠ | 1 | 1 | 107.21 | Willowmoore Park, Benoni | Neutral | 01997-02-09 February 9, 1997 | Won[67] | |
12 | 117♠ | 2 | 2 | 85.40 | M. Chinnaswamy Stadium, Bangalore | Home | 01997-05-14 May 14, 1997 | Won[68] | |
13 | 100 | 2 | 2 | 112.35 | Green Park Stadium, Kanpur | Home | 01998-04-07 April 7, 1998 | Won[69] | |
14 | 143 | 2 | 2 | 109.16 | Sharjah Cricket Association Stadium (3), Sharjah | Neutral | 01998-04-22 April 22, 1998 | Lost[70] | |
15 | 134 | 2 | 2 | 102.29 | Sharjah Cricket Association Stadium (4), Sharjah | Neutral | 01998-04-24 April 24, 1998 | Won[71] | |
16 | 100* | 2 | 2 | 97.08 | Eden Gardens, Kolkata | Home | 01998-05-31 May 31, 1998 | Won[72] | |
17 | 128 | 2 | 1 | 97.70 | R. Premadasa Stadium (3), Colombo | Away | 01998-07-07 July 7, 1998 | Won[73] | |
18 | 127* | 2 | 2 | 97.69 | Queens Sports Club, Bulawayo | Away | 01998-09-26 September 26, 1998 | Won[74] | |
19 | 141 | 2 | 1 | 110.15 | Bangabandhu Stadium, Dhaka | Neutral | 01998-10-28 October 28, 1998 | Won[75] | |
20 | 118* | 2 | 2 | 105.35 | Sharjah Cricket Association Stadium (5), Sharjah | Neutral | 01998-11-08 November 8, 1998 | Won[76] | |
21 | 124* | 2 | 2 | 134.78 | Sharjah Cricket Association Stadium (6), Sharjah | Neutral | 01998-11-13 November 13, 1998 | Won[77] | |
22 | 140* | 4 | 1 | 138.61 | County Ground, Bristol | Neutral | 01999-05-23 May 23, 1999 | Won[78] | |
23 | 120♠ | 1 | 1 | 85.10 | Sinhalese Sports Club, Colombo | Away | 01999-08-29 August 29, 1999 | Won[79] | |
24 | 186*♠ | 2 | 1 | 124.00 | Lal Bahadur Shastri Stadium, Hyderabad | Home | 01999-11-08 November 8, 1999 | Won[80] | |
25 | 122 | 2 | 2 | 88.40 | IPCL Sports Complex Ground (2), Vadodara | Home | 02000-03-17 March 17, 2000 | Won[81] | |
26 | 101 | 2 | 1 | 72.14 | Sharjah Cricket Association Stadium (7), Sharjah | Neutral | 02000-10-20 October 20, 2000 | Lost[82] | |
27 | 146 | 2 | 1 | 95.42 | Barkatullah Khan Stadium, Jodhpur | Home | 02000-12-08 December 8, 2000 | Lost[83] | |
28 | 139 | 2 | 1 | 111.20 | Nehru Stadium, Indore | Home | 02001-03-31 March 31, 2001 | Won[84] | |
29 | 122* | 2 | 2 | 93.12 | Harare Sports Club, Harare | Neutral | 02001-07-04 July 4, 2001 | Won[85] | |
30 | 101 | 2 | 1 | 78.29 | New Wanderers Stadium, Johannesburg | Away | 02001-10-05 October 5, 2001 | Lost[86] | |
31 | 146 | 2 | 1 | 110.60 | Boland Park, Paarl | Neutral | 02001-10-24 October 24, 2001 | Won[87] | |
32 | 105* | 4 | 1 | 97.22 | Riverside Ground, Chester-le-Street | Away | 02002-07-04 July 4, 2002 | N/R[88] | |
33 | 113 | 4 | 1 | 110.78 | County Ground (2), Bristol | Neutral | 02002-07-11 July 11, 2002 | Won[89] | |
34 | 152 | 2 | 1 | 100.66 | City Oval, Pietermaritzburg | Neutral | 02003-02-23 February 23, 2003 | Won[90] | |
35 | 100 | 2 | 1 | 84.03 | Roop Singh Stadium, Gwalior | Home | 02003-10-26 October 26, 2003 | Won[91] | |
36 | 102 | 2 | 1 | 112.08 | Lal Bahadur Shastri Stadium (2), Hyderabad | Home | 02003-11-15 November 15, 2003 | Won[92] | |
37 | 141 | 2 | 2 | 104.44 | Rawalpindi Cricket Stadium, Rawalpindi | Away | 02004-03-16 March 16, 2004 | Lost[93] | |
38 | 123 | 2 | 1 | 94.61 | Sardar Patel Stadium, Motera, Ahmedabad | Home | 02005-04-12 April 12, 2005 | Lost[94] | |
39 | 100 | 2 | 1 | 88.49 | Arbab Niaz Stadium, Peshawar | Away | 02006-02-06 February 6, 2006 | Lost[95] | |
40 | 141* | 2 | 1 | 95.27 | Kinrara Academy Oval, Kuala Lumpur | Neutral | 02006-09-14 September 14, 2006 | Lost[96] | |
41 | 100* | 4 | 1 | 131.57 | IPCL Sports Complex Ground (3), Vadodara | Home | 02007-01-31 January 31, 2007 | Won[97] | |
42 | 117* | 1 | 2 | 97.5 | Sydney Cricket Ground, Sydney | Away | 02008-03-02 March 2, 2008 | Won[98] | |
43 | 163* | 2 | 1 | 122.55 | AMI Stadium, Christchurch | Away | 02009-03-08 March 8, 2009 | Won [99] | |
44 | 138 | 1 | 1 | 103.76 | R. Premadasa Stadium (4), Colombo | Away | 02009-09-14 September 14, 2009 | Won[100] | |
45 | 175 | 2 | 2 | 124.11 | Rajiv Gandhi International Stadium, Hyderabad | Home | 02009-11-05 November 5, 2009 | Lost [101] | |
46 | 200* | 2 | 1 | 136.05 | Roop Singh Stadium (2), Gwalior | Home | 02010-02-24 February 24, 2010 | Won[102] | |
47 | 120 | 2 | 1 | 104.35 | M. Chinnaswamy Stadium (2), Bangalore | Home | 02011-02-27 February 27, 2011 | Tied[103] | |
48 | 111 | 2 | 1 | 109.9 | Vidarbha Cricket Association Stadium, Nagpur | Home | 02011-03-12 March 12, 2011 | Lost[104] |
Subscribe to:
Posts (Atom)